ராஜஸ்தான்: நாடு முழுவதும் 14 வயது நிரம்பிய பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய்க்கு இலவச தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. தடுப்பூசி வழங்கும் திட்டம் மற்றும் ராஜஸ்தானில் ரூ.16,680 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
