விளையாட்டு டி20 உலககோப்பை போட்டி: ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி Feb 26, 2026 T20 உலக கோப்பை ஜிம்பாப்வே சென்னை அபிஷேக் சர்மா ஹார்டிக் பாண்ட்யா திலக் வர்மா சென்னை: டி20 உலககோப்பை போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு 257 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இந்திய அணியில் அபிஷேக் சர்மா 55 , ஹர்திக் பாண்டியா 50 , திலக் வர்மா 44, ரன்களும் எடுத்தனர்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்