×

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி..!

கொழும்பு: டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 107 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Tags : T20 World Cup Super 8 Round ,New Zealand ,Sri Lanka ,Colombo ,Super 8 round ,T20 World Cup ,
× RELATED உலக கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில்...