சென்னை: மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.