×

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மு.வீரபாண்டியன்

சென்னை: நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்த உண்மையற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என அவர் கூறினார்.

Tags : Nallakannu ,M. Veerapandian ,Chennai ,Communist Party of India ,State Secretary ,
× RELATED பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி...