×

நல்லகண்ணு உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் நல்லகண்ணு உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக விசாரித்தார். நல்லகண்ணு உடல்நிலை குறித்து அவரது மகள் ஆண்டாளை தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

Tags : Rajinikanth ,Nallakannu ,Chennai ,Andal ,
× RELATED கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்...