×

திருக்கழுக்குன்றம் அருகே லாரி மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே லாரி மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முத்து கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Thirukkazhukundram ,Chengalpattu district ,Muthu Govindaraj ,
× RELATED கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல்...