×

அவிநாசியில் கிராம ஊழியர்கள் போராட்டம்

அவிநாசி,பிப்.25: அவிநாசி தாலுகா அலுவலகம் முன் சேவூர் ரோட்டில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டத்தலைவர் சத்யாபிரியா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நடராசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வட்ட செயலாளர் ஆனந்தி, பொருளாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

Tags : Avinashi ,Tamil Nadu Revenue Village Employees Association ,Saveur Road ,Avinashi Taluk ,Circle ,Sathyapriya ,District Chairman ,Natarasan ,Anandi ,Treasurer ,Arunachalam… ,
× RELATED வெள்ளகோவிலில் தனியார் பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதி விபத்து