×

திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது!!

திருச்சி: திருச்சி – அபுதாபி இடையே வாரம் 3 முறை நேரடி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் மீண்டும் தொடங்குகிறது. மார்ச் 31ம் தேதி முதல் திருச்சி – அபுதாபி இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : IndiGo ,Trichy ,Abu Dhabi ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட –...