×

உதகை அருகே புலி தாக்கி பழங்குடியின முதியவர் புஸ்தால் குட்டன் உயிரிழப்பு!!

நீலகிரி: உதகை அருகே புலி தாக்கியதில் புஸ்தால் குட்டன் (58) என்பவர் உயிரிழந்தார். புஸ்தால் குட்டன் உடலை எடுக்கக் கூடாது என வனத்துறையினரிடம் பழங்குடியின மக்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர்.

Tags : Pusthal Kuttan ,Udaan ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்பாலை தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு