×

பீகாரில் பள்ளிகள் அருகில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவு

 

பாட்னா: பீகாரில் பள்ளிகள் அருகில் இறைச்சி, மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகளிடையே வன்முறை போக்கை நிறுத்த இம்முடிவு என துணை முதலமைச்சர் விளக்கம் அளித்தார். பள்ளி, வழிபாட்டுத் தலங்கள், நெரிசலான பொது இடங்கள் அருகே இறைச்சி, மீன்களை விற்பது உணர்வுகளைப் பாதிப்பதோடு, சூழலின் புனிதத்தைக் கெடுக்கிறது என தெரிவித்துள்ளார்.

Tags : Bihar ,Patna ,Deputy ,Chief Minister ,
× RELATED எம்.டி., எம்.எஸ். சேர்க்கைக்கான தகுதியை...