×

சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

 

டெல்லி: சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மீனவர்கள் நலச்சங்கம் வழக்கு; இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சுருக்குமடி வலையை அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Delhi ,Fishermen's Welfare Association ,
× RELATED ராகுலின் தலைமையை ஏற்பவன் அல்ல!:...