தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, தேனி மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் அபிநயா (16), மற்றும் மீனாட்சி (12) ஆகியோர் உயிரிழந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அக்கா, தங்கை உயிரிழப்பு!
- தூத்துக்குடி மாவட்டம்
- வான்வழி தாமிரபரணி நதி
- தூத்துக்குடி மாவட்டம்
- அரல் தமிராபரணி நதி
- அபிநயா
- மீனாட்சி
- தேனி மாவட்டம்
- திருச்செந்தூர் முருகன்
