×

ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த சாத்தியக் கூறு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த சாத்தியக் கூறு இல்லை. இதற்கு மாற்றாக 8.33 கோடியில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் உறுப்பினர் தங்கபாண்டியன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

Tags : Rajapalayam block Sethur town panchayat ,Minister ,K.N. Nehru ,Chennai ,Legislative ,Assembly ,Thangapandian… ,
× RELATED கூட்டணி ஒப்பந்தத்தை எல்லோரும்...