×

விழுப்புரம் அருகே கோயில் திருவிழா தொடர்பான முன்விரோத கொலை வழக்கில் 21 பேரின் விடுதலை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்

 

சென்னை: விழுப்புரம் அருகே கோயில் திருவிழா தொடர்பான முன்விரோத கொலை வழக்கில் 21 பேரின் விடுதலையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. 21 பேரின் விடுதலையையும் ரத்து செய்து, ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் கிளியனூரில் 2013ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக பாஸ்கர் கொலை வழக்கில் 21 பேரை விடுதலை செய்து திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2017ல் தீர்பளித்தது. 21 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பாஸ்கரின் மனைவி அமுதா, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

Tags : Chennai Icourt ,Viluppuram ,Chennai ,Chennai High Court ,
× RELATED மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை...