×

பாலியல் வன்கொடுமை – இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை

 

சென்னை: சென்னை பாடியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மகத் என்பவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.45,000 அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : Chennai ,Chennai Badi ,Mahat ,Thiruvallur Boxo Court ,
× RELATED அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி