வாஷிங்டன்: அமெரிக்காவின் ரோடி தீவில் ஹாக்கி விளையாட்டின்போது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.