- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- வள்ளலார் சர்வதேச மையம்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- இந்தியாவின் முதலமைச்சர்
- கடலூர்
- வடலூர்
- வள்ளலார் சர்வதேசம்
- சென்டர்
- சன்மார்கிஸ்
- கே
- ஸ்டாலின்
சென்னை: கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்து சன்மார்க்கிகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று ஓவியக் கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாமையும் பார்வையிட்டார்.
