டி20 உலகக் கோப்பை – நமீபியா அணிக்கு 210 ரன்கள் இலக்கு

 

டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நமீபியா அணிக்கு 210 ரன்களை இலக்காக இந்திய அணி  நிர்ணயித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 61, ஹர்திக் பாண்டியா 52, திலக் வர்மா 25 ரன்கள் எடுத்தனர்.

Related Stories: