விளையாட்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் Feb 12, 2026 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் நமீபியா தில்லி நமீபியா அணி டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்