×

ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை : ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

Tags : Congress ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,
× RELATED பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை