×

ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு!!

திருவண்ணாமலை :ஆரணி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தார். மும்பையில் இருந்து நெல்லை செல்லும் தாதர் விரைவு ரயிலில் சிவகண்டன். மனைவி கலையாசி. 3 பெண் குழந்தைகள் சென்றனர். ஆரணி அருகே ரயில் சென்றபோது சிவகண்டன் கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்தபோது தவறி விழுந்தார். கணவன் சிவகண்டனை காப்பாற்ற முயன்ற மனைவி கலையரசியும் ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

Tags : Aarani ,Tiruvannamalai ,Sivakandan ,Dadar ,Mumbai ,Nella ,Galaiasi ,
× RELATED பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை