×

நெல்லையில் சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த சிறுவனின் உடல் உறுப்பு தானம்!!

திருநெல்வேலி: நெல்லையில் சாலை விபத்தில் மூளைச்சாவடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர். பாலுவின் நுரையீரல், கல்லீரல், கருவிழிகள், சிறுநீரகம் ஆகியவை தானமாக வழங்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

Tags : Nellai ,Tirunelveli ,Balu ,
× RELATED பொள்ளாச்சி சந்தையில் ரூ.3 கோடிக்கு மாடுகள் விற்பனை