- வஜப்பாடி
- பேலூர் அரசு
- பாய்ஸ் ஊராட்சி
- பள்ளி
- டிஎம்கே வடக்கு ஒன்றியம்
- சக்ரவர்த்தி
- வாழவைல்
- நகரம்
- திமுக
- சுப்பிரமணியன்
வாழப்பாடி, பிப்.10: வாழப்பாடி அருகே பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்து, 188 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். வழாவில் நகர திமுக செயலாளர் சுப்ரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, துணை தலைவர் பேபி சவுந்தராஜன், மாவட்ட வர்த்தகரணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம், பிடிஏ நிர்வாகிகள் சதீஸ்குமார், ஜெகதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
