மும்பை: மும்பையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 5வது போட்டியில் இங்கிலாந்து – நேபாள அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் இலக்கை துரத்திய நேபாள அணி இறுதி வரை போராடி 180 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
