×

குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது குறித்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற்றிருக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மைக்ரோ பிளாஸ்டிக் மனிதர்களுக்கு மட்டுமில்லாமல், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுத்தக்கூடியது. குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ததை அடுத்து உத்தரவிட்டுள்ளது.

Tags : iCourt ,Chennai ,EU government ,
× RELATED 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு…...