×

கும்மிடிப்பூண்டியில் ரூ.2091 கோடி முதலீடில் மிட்சுபிஷி நிறுவனத்தின் ஏசி, கம்ப்ரெஸர் உற்பத்தி ஆலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

 

சென்னை: கும்மிடிப்பூண்டியில் ரூ.2091 கோடி முதலீட்டில் மிட்சுபிஷி நிறுவனம் அமைத்துள்ள AC, கம்ப்ரெஸர் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கடந்த 2023 செப்டம்பரில் ஆலைக்கான அடிக்கல்லை முதலமைச்சர் நாட்டியிருந்தார்.

 

Tags : Chief Minister ,Mitsubishi ,AC and Compressor ,Gummidipoondi ,Chennai ,M.K. Stalin ,
× RELATED குடிநீர் பாட்டிலில் மைக்ரோ...