×

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சதம் விளாசினார் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி!

 

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மகாத்ரே அரைசதம் விளாசி வெளியேறினார்.

 

Tags : U19 World Cup Finals ,Vaibhav Suryavanshi ,U19 World Cup ,Ayush Mahathre ,Ayasatam Vlasi ,
× RELATED U19 உலகக் கோப்பை கிரிக்கெட்...