×

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை: வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.விஜய் வழக்கில் ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார். புலி படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Vijay ,Income Tax Department ,Chennai ,ICOURT ,SENTILKUMAR RAMAMURTHI ,Tiger ,
× RELATED ஒடிசாவில் திடீர் விபத்து சென்னை...