×

ட்ரம்பிடம் அடிபணிந்து விட்டார் பிரதமர் மோடி: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

 

சென்னை: வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடமிருந்து விவசாய பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற ஒன்றிய பாஜக அரசின் முடிவு விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்கா உமியை நமக்கு கொடுத்துவிட்டு நம் நாட்டின் வளத்தை ஊதி ஊதி சாப்பிடப் போகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் அடிபணிந்து கிடக்கிறார் பிரதமர் மோடி என்று அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

 

Tags : Modi ,Trump ,Minister ,Raghupathi ,Chennai ,BJP government ,India ,US ,America ,
× RELATED FORCIP-500, Cetezon மாத்திரைகள்: புதுச்சேரி மருந்தகங்களில் விற்பனை செய்ய தடை