×

வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா- அமெரிக்கா உறவு மேலும் வலுப்பெறும்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம்

டெல்லி: வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா- அமெரிக்கா உறவு மேலும் வலுப்பெறும் என அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவையில் பியூஷ் கோயல் விளக்கமளித்தார்.ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

Tags : India ,US ,Union Minister ,Piyush Goyal ,Delhi ,United States ,
× RELATED 2025-26 ஆம் ஆண்டில் டிசம்பர் வரை UPI பரிவர்த்தனைகள் 230 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு