- ஐசிசி
- பாக்கிஸ்தான்
- இந்தியா
- T20 உலக கோப்பை
- கொழும்பு
- துணை ஜனாதிபதி
- இம்ரான் கவாஜா
- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
- -பாகிஸ்தான்
கொழும்பு: டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மறுக்கும் பாகிஸ்தானை சமாதானப்படுத்த ஐசிசி முயற்சி மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சு நடத்துமாறு ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4,500 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
