×

விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பாடகர் வேல்முருகன் மீது காவல்நிலையத்தில் புகார்

நெல்லை: தவெக 3ம் ஆண்டு தொடக்க விழாவில் “மருதமலை மாமணியே” என்ற முருகன் பக்திப் பாடலை பாடகர் வேல்முருகன், விஜயை புகழ்வது போல் திரித்து பாடியதால் பக்தர்களின் மனம் புண்பட்டதாகக் கூறி, தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பாடகர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags : Vijay ,Pussy Anand ,Aadhav Arjuna ,Velmurugan ,Nellai ,Thaveka ,Murugan ,
× RELATED திண்டுக்கல் கன்னிவாடி மலைப்பகுதியில்...