×

சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல்

 

சென்னை: தாம்பரம் – திருச்சி இடையே வாரம் 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

Tags : Railway Board ,Chennai ,Thambaram ,Trichy ,Thanjavur ,Mayiladuthura ,Chidambaram ,Panruti ,
× RELATED புதுச்சேரியில் வரும் 12ம் தேதி...