பேரறிஞர் அண்ணாவின் 57-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணி

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றுவருகிறது. அண்ணா சாலை முதல் அண்ணா நினைவிடம் வரை நடைபெறும் இந்த பேரணியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: