தமிழர்களின் பண்பாட்டை உலகளவில் கொண்டு சேர்க்கும் மகிமை சுற்றுலா துறைக்கு உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். பயணங்கள் புத்தகம் இல்லாத வகுப்பறை. சுற்றுலா மாநாடு முதல்முறையாக தமிழ்நாட்டில் நடப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் சேர்க்கிறது. தமிழர்களின் பண்பாட்டை உலகளவில் கொண்டு சேர்க்கும் மகிமை சுற்றுலா துறைக்கு உள்ளது. 5 ஆண்டுகளில் சுற்றுலாத் துறைக்கு ரூ.612.18 கோடி ஒதுக்கியுள்ளோம். மாமல்லபுரத்தில் ரூ.100 கோடியில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories: