சென்னை: வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் பார்க்க 15 லட்சம் பேர் தமிழ்நாடு வருகிறார்கள் என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு மருத்துவம் பார்க்க வருபவர்களில் 25% பேர் தமிழ்நாட்டுக்குதான் வருகிறார்கள். நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சை தருவதாக தமிழ்நாட்டுக்கு ஐ.நா. சபை விருது வழங்கி உள்ளது.
