×

காரைக்குடி அருகே வீட்டில் சமையல் செய்யும்போது எரிவாயு சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயம்..!!

சிவகங்கை: காரைக்குடி அருகே வீட்டில் சமையல் செய்யும்போது எரிவாயு சிலிண்டர் வெடித்து 3 பேர் படுகாயமடைந்தனர். லட்சுமி என்பவர் வீட்டில் சமையல் சிலிண்டர் வெடித்தது; காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

Tags : Karaikudi ,Sivagangai ,Lakshmi ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 6,636 தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர்