×

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம்: எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம்: எழும்பூரில் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் 15 உத்தமர் காந்தியடிகள் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். தியாகிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags : Mahatma Gandhi ,Commemoration Day ,Chief Minister ,PBUH PBUH GANDHI ,GANDHIYADI ,ASHAMBUR ,K. ,Stalin ,Chennai ,Day ,MLA PBUR ,Gandhi ,Rampur ,K. Stalin ,Uttamar Gandhi ,
× RELATED அதிமுகவில் மீண்டும் இணைக்க முடியாது...