ஜனநாயகன்’ படத்தின் சென்சார் சான்று வழக்கை தனி நீதிபதி அமர்வில் வாபஸ் பெற தயாரிப்பு நிறுவனம் முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்கு வரும் போதுதான் வாபஸ் பெற முடியும் என்பதால், அதற்குப் பிறகு சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழுவுக்குச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
