×

காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 

காரைக்கால்: காரைக்காலில் பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழாவை ஒட்டி நாளை (ஜன.29) மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள், முன்பருவத் தேர்வுகள் இருப்பின் திட்டமிட்டபடி அவை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Karaikal ,Mastan Sahib Dharga Khanduri festival ,
× RELATED இஸ்லாமியர்களின் அன்புதான் எனக்கு...