- கக்கெட்டியில் உள்ள அன்டோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா
- அன்டோனியர் தேவாலயம்
- ககெட்டி
- இந்தியா
- இலங்கை
கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா வரும் பிப்ரவரி 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியா, இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் ஆண்டுதோறும் வருவார்கள் என்பதால் குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து தேவாலய நிர்வாகத்தினர் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆலோசனை செய்தனர்.
