×

சொல்லிட்டாங்க…

* தேர்தல் தேதி அறிவிக்கவே இன்னும் 2 மாசம் இருக்கு. கூட்டணி பற்றி நிதானமா முடிவெடுப்போம். – புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி

* ஓபிஎஸ் இணைந்தால், கூட்டணி இன்னும் பலம் வாய்ந்ததாக இருக்குமா என்று கேட்கிறீர்கள். எங்கள் கூட்டணி இப்போதே, நல்ல பலம் வாய்ந்த கூட்டணியாக தானே இருக்கிறது. – தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்.

Tags : Tamil Nadu ,Krishnasami ,OPS ,
× RELATED 100 நாள் வேலை திட்ட பெயரை மாற்றியதை...