×

இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

 

டெல்லி: இந்தியா – ஐரோப்பிய கூட்டமைப்பு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜவுளி, காலணி உள்பட சுமார் 90% பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்புக்கு ஒப்பந்தம் வழிவகுக்கும். இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2027 முதல் அமலுக்கு வரும்.

Tags : India-European Union ,Delhi ,
× RELATED திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது...