×

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை முடிவதற்குள் முடிவு அறிவிப்பேன் : ஓ.பன்னீர்செல்வம்

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தை மாதம் முடிவதற்குள் முடிவு அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது முடிவை சென்னையில் அறிவிப்பேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu Assembly elections ,O. Paneer Selvam ,Chennai ,Paneer Selvam ,
× RELATED தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக்...