×

ஜம்மு – காஷ்மீரில் விபத்தில் சிக்கி 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல்!!

சென்னை : ஜம்மு – காஷ்மீரில் விபத்தில் சிக்கி 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பவானி கருணாகரன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Tags : Jammu and Kashmir ,Tamil Nadu Legislature ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Jammu and ,Kashmir ,Bhavani Karunagaran ,
× RELATED அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என...