- திமுக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாணிக்கராஜா
- சென்னை
- AMMK
- பிரதி பொது செயலாளர்
- தின மலர்
- அஇஅதிமுக
- என்டிஏ
சென்னை : அதிமுக கூட்டணியில் இணைய வேண்டாம் என பலமுறை கூறியும் தினகரன் கேட்கவில்லை என்று திமுகவில் இணைந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் மாணிக்கராஜா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய மாணிக்கராஜா,”அதிமுக இடம்பெற்றுள்ள என்.டி.ஏ. கூட்டணியில் இணைய வேண்டாம் என பலமுறை தெரிவித்தோம். அமமுகவை 8 ஆண்டுகாலம் வளர்த்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது.”இவ்வாறு தெரிவித்தார்.
