×

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து நீக்கினார் டி.டி.வி. தினகரன்

 

சென்னை: அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன் நீக்கினார். அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் S.V.S.P.மாணிக்கராஜாவை நீக்கி டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மாணிக்கராஜா நீக்கியுள்ளார்.

Tags : AMUKA ,DEPUTY SECRETARY GENERAL ,MANIKKARAJA ,T. D. V. DINAKARAN ,Chennai ,Manikkarajavi ,D. V. DINAKARAN ,S.V.S.P. DTV Dinakaran ,Manikaraja ,Ammuka ,
× RELATED அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என...