புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக நாமக்கலிற்கு மது பாட்டில்களை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 300 மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.