×

தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி

 

சென்னை: எடப்பாடி பழனிசாமி என்னுடைய பழைய நண்பர் என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் பேட்டி அளித்துள்ளர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும்.

Tags : Tamil Nadu, ,N. D. A. ,Union Minister ,Paius Goyle ,Chennai ,Poose Goyal ,Eadapadi Palanisami ,Modi ,Palanisamy ,National Democratic Alliance ,Tamil Nadu ,Tamil Nadu, N. D. ,
× RELATED எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில்...